---Advertisement---

விசாரணையில் இருந்து தப்பிக்க ரத்தம் சிறுநீர் சோதனையில் ராகிணி திவேதி செய்த கோல்மால் வேலை

Published on: September 13, 2020
---Advertisement---

போதைப்பொருள் கடத்த உதவியதாக தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் நடித்த நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார். இவர் கன்னடத்தில் அதிகமான படங்களில் நடித்தவர்.

 

இதுபோல் போதைப்பொருள் கடத்த உதவியதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டார். இவர்களோடு சேர்த்து மொத்தம் 29 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நடிகை ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனராம்.

அதிலும் நடிகை ராகிணி திவேதிக்கு போதைப்பொருள் அதிக அளவு உட்கொண்டுள்ளாரா என சோதனை செய்ய ரத்தம் , சிறுநீர் கேட்டனராம் இதில் சிறுநீரில் கொஞ்சம் தண்ணீரையும் மிக்ஸ் செய்து கொடுத்து விட்டதை சோதனையில் கண்டுபிடித்துள்ளனர்.இதன் மூலம் உடலின் வெப்ப நிலையை குறைக்க முயற்சித்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை அதிகாரிகளிடம் இவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல்  இவர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு

Editorial visual featuring director Mysskin discussing his delayed projects.

பிசாசு 2 மற்றும் ட்ரெயின் படம் குறித்து மனம் திறந்த இயக்குநர் மிஷ்கின்: வைரலாகும் யானை கனவுத் தகவல்!