vijay shoba

கோயில் கட்டிய விஜய்!.. தாய் மீது இவ்வளவு பாசமா?…

"தளபதி" விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்து அவருடைய சினிமா 'கேரியர்' பற்றிய பல்வேறு தகவல்களும், வதந்திகளும் வெளிவந்த நிலையில் இருக்கிறது.  இப்படி இருக்கையில் "கோட்" பட படப்பிடிப்பு விரைவாக நடத்தப்பட்டும் வருகிறது. அடுத்த படத்தினுடைய இயக்குனர், அதாவது அவரது கடைசி…