---Advertisement---

கோயில் கட்டிய விஜய்!.. தாய் மீது இவ்வளவு பாசமா?…

Published on: April 13, 2024
vijay shoba
---Advertisement---

“தளபதி” விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்து அவருடைய சினிமா ‘கேரியர்’ பற்றிய பல்வேறு தகவல்களும், வதந்திகளும் வெளிவந்த நிலையில் இருக்கிறது.  இப்படி இருக்கையில் “கோட்” பட படப்பிடிப்பு விரைவாக நடத்தப்பட்டும் வருகிறது.

அடுத்த படத்தினுடைய இயக்குனர், அதாவது அவரது கடைசி படமாக கூட இருக்கலாம் என நினைக்கப்பட்டு வரும் வேலையில், அந்த படத்திற்கான  ஏற்பாடுகளும் நடந்து வருகிது. “ரம்ஜான்” பண்டிகைக்கு  வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் விஜய்

இப்படி இருக்கையில் தன் தாய் மீது உள்ள பாசத்தை காட்டும் விதமாக சென்னை பாடி அருகே சாய்பாபா கோவில் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப்போய் நிற்கின்றனர் விஜயின் தாய் பாசத்தை கண்டு.  சாய்பாபா கோவில் என்பதை விட , அது விஜய் கட்டிய கோயில், அதுவும் அவரது அம்மாவிற்காக கட்டிய கோயில் என்பதால் பக்தர்கள் கூட்டம், ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து குவியத்துவங்கியுள்ளது.  அந்த இடமே திருவிழா போல காட்சி அளித்து வருகிறது.
\

இந்நிலையில் ‘யூடியூப்’  சேனல்களும் அங்கு படையெடுக்க துவங்கியுள்ளது.  ராகவா லாரன்ஸ் அந்த கோவிலில்  சாமி தரிசனம் செய்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.  தரிசனம்  முடித்து தனது  நண்பன் கட்டிய கோவில் என சொல்லியிருக்கிறார்.  அங்கு பஜனை பாடல்களை ஷோபா சந்திரசேகர் பாடியிருக்கிறார்.

vijay ragava
vijay ragava

லாரன்ஸ், விஜய் இருவரும் “திருமலை” படத்தில் “நான் இல்ல, நீ இல்ல, நாமுன்னு மாத்து” பாடலில் இணைந்து நடனமாடியிருந்தனர்.  அதன் பிறகு இவர்கள்  இருவரும் இணைந்து திரையில் தோன்றவில்லை.  லாரன்ஸினுடைய இந்த திடீர் வருகை விஜயின்  அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பிருக்குமா?  என  சந்தேகத்தை ஏற்படுத்துவது போலவும் உள்ளதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர்.  “ஸ்ரீ ராகவேந்திரர்” மீது கொண்டுள்ள அதிக பக்தியால் லாரன்ஸ் ஸ்ரீ ராகவேந்தருக்கு கோயில் கட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Vishnu Vishal and Aishwarya Lekshmi in the song sequence of Gatta Kusthi 2.

இது விஷ்ணு விஷாலின் வேற லெவல் என்ட்ரி! ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ பாடல் வெளியீடு.. செம துள்ளலான காட்சியமைப்பு!

Chiyaan Vikram in a still from the movie Dhruva Natchathiram.

ரசிகர்களுக்கு மீண்டும் காத்திருப்பு! ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்க்கு ஜூலை 31 வரை கெடு.. உயர்நீதிமன்றம் கொடுத்த புதிய வாய்ப்பு!

Director Sudha Kongara outside the Madras High Court regarding her salary dispute.

8.39 கோடி சம்பள பாக்கி! தயாரிப்பாளரை மிரள வைத்த சுதா கொங்கரா.. ‘இதயம் முரளி’ ரிலீஸ் ஆகுமா? கோர்ட் கொடுத்த செக்!

Director Mani Ratnam with Vijay Sethupathi and Sai Pallavi.

இது மணிரத்னத்தின் பெஸ்ட் கோம்போ! விஜய் சேதுபதி – சாய் பல்லவியுடன் இணையும் ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 5-ல் தொடங்கும் பிரம்மாண்ட பயணம்!

Director Cibi Chakaravarthi and actor Chiyaan Vikram

இது ‘டான்’ இயக்குனரின் அடுத்த பிளான்! சீயான் விக்ரமுடன் இணையும் சிபி சக்ரவர்த்தி.. ‘சீயான் 64’ படத்திற்கான அதிரடி கதைகளம் தயாராகிறதா?