லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ ட்ரெய்லர் ரிலீஸ்: அக்டோபர் 23-ல் தியேட்டர்களில் வெளியீடு!

Editorial visual featuring the trailer launch for Delivery Boy.

“லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில், இப்படம் அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.”

“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு!”: யூடியூபர்கள் மீது ராதிகா சரமாரி பாய்ச்சல் – சினிமா உலகில் பரபரப்பு!

யூடியூபர்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய நிகழ்ச்சி பற்றிய படம்.

“யூடியூபர்களுக்கு பயமே இல்லாமல் போச்சு! நடிகர்கள் மற்றும் குடும்பத்தினரை ஆபாசமாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்—ராதிகா ஆவேசம்!”

Thaai Kizhavi Box Office: 10 நாட்களில் 50 கோடி.. பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த ‘தாய் கிழவி’ – ராதிகாவின் மாஸ் கம்பேக்!

Actress Radikaa Sarathkumar posing with the team of Thaai Kizhavi movie to celebrate 50 crore box office collection.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 10 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மெகா ஹிட் அடித்துள்ளது.