"பணக்காரன்", "சிவா", "குருசிஷ்யன்" படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் எம்.ஆர்.ராதாவின் மகனான ராதாரவி. வில்லனாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இவர். ரஜினியை ஒரு முறை வாடா, போடா என ஒருமுறை அழைத்தாராம். அதற்கு அங்கிருந்த உதவி இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்ததாராம்.…