நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!

Official promotional poster for the romantic comedy Sandakkari.

விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த ‘சண்டக்காரி’ திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.