தனித்துப் போட்டியிட முடிவு - கிருஷ்ணசாமி அறிவிப்பு

தனித்துப் போட்டியிட முடிவு – கிருஷ்ணசாமி அறிவிப்பு

சரியான கூட்டணி அமையாவிடில் தனித்துப் போட்டியிட்டு மக்களை சந்திப்போம் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக - காங்கிரஸ் கூட்டணியும், அதிமுக -பாஜக - பாமக…