Exam OTT Release: “அப்பாஸ் ரீ-என்ட்ரி.. அதிரடி விசாரணை!” அரசுத் தேர்வு மோசடியைத் தோலுரிக்கும் ‘எக்ஸாம்’.. ரிலீஸ் தேதி இதோ!

Official streaming poster of the movie Exam directed by Sarkunam, featuring Dushara Vijayan and Aditi Balan, presented by Pushkar-Gayatri.

அரசுப் பணித் தேர்வு மோசடிகளை மையமாக வைத்து இயக்குநர் சற்குணம் உருவாக்கியுள்ள ‘எக்ஸாம்’ திரைப்படம், மே 15 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடி டிஜிட்டல் வெளியீடாக வருகிறது.

Sasikumar in Vadhandhi Season 2: “எஸ்.ஜே.சூர்யா இல்லை.. இனி சசிகுமார்!” – வதந்தி சீசன் 2 டீசர் அவுட்.. மதுரையை அதிரவைக்கும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்!

Actor Sasikumar as SI Moosa Raaza in Vadhandhi Season 2 official teaser poster.

அமேசான் பிரைம் வீடியோவின் ஹிட் சீரிஸான ‘வதந்தி’ இரண்டாம் பாகத்தில் சசிகுமார் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். மதுரையை பின்னணியாகக் கொண்ட இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.