Unexpected Batting Backbone: யாருப்பா இந்த குப்பர் கானொலி? – அறிமுக மேட்ச்சிலேயே குஜராத்தை காலி பண்ணிய ஆஸி. புயல்.. பாண்டிங் போட்ட ஸ்கெட்ச் சக்சஸ்!

Cooper Connolly celebrating his match-winning unbeaten 72 runs on IPL debut for Punjab Kings.

ஐபிஎல் 2026 தொடரின் தனது முதல் போட்டியிலேயே 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளார் இளம் வீரர் குப்பர் கானொலி.