அரசு ஊழியர்கள் சம்பளத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்! மாநில முதல்வரின் பேச்சால் பரபரப்பு!
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கொரோனா பாதிப்பு மேலும் தொடர்ந்தால் அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை இழக்க தயாராக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து விதமான தேவைகளையும் மாநில …
