புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும் நேரம்… ஜூன் 12ல் ஓடிடியில் ரிலீஸாகும் மிரட்டலான புதிய சீரிஸ்!

Actress Mrinalini Ravi upcoming crime mystery thriller web series Raakh official release date poster on Amazon Prime Video.

ஒடிடி ரசிகர்களை அக்குஅக்கா பயமுறுத்தவும், சீட்டின் நுனிக்கே வரவைக்கவும் ஒரு செம மிரட்டலான க்ரைம் மிஸ்டரி த்ரில்லர் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் ரிலீஸாகக் காத்துக்கொண்டிருக்கிறது.