Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

private hospital

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி… சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு..!

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் இலவசமாக குழந்தைகளுக்கு போடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எந்தவித கட்டணமும் இல்லாமல் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. ஆனால் தனியார்…