நடிகர் கார்த்தியுடன் கைகோர்க்கும் ‘தனி ஒருவன்’ இயக்குனர்: கோலிவுட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தன் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் பணிபுரியவுள்ளார்.
தன் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் மோகன் ராஜா, நடிகர் கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் பணிபுரியவுள்ளார்.
‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக 20 அடி ஆழத்தில் மூச்சை அடக்கி ஆர்யா நடித்த சவாலான அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆரியா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மனு ஆனந்த் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம், அணு ஆயுதத்தைக் கண்டுபிடிக்கும் அதிரடி உளவுத்துறை திரில்லராக உருவாகியுள்ளது.