பிரதமராக மீண்டும் தேர்வு

பிரதமராக மீண்டும் தேர்வு – 30ம் தேதி பதவி ஏற்கும் மோடி

இந்திய பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற 30ம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை பெற்று பாஜக எந்த கட்சியுடன் ஆதரவும் இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆட்சி அமைக்க 272…