Posted incinema news Digital Tamilnadu Latest News
ஒரு அல்வாவே இன்னொரு அல்வாவை கிண்டுகிறதே – அடடா! ஆச்சரியக்குறி!!
கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி படத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார்.…