இளம்பெண்ணின் உயிரை பறித்த அரசியல் பேனர் – சென்னையில் அதிர்ச்சி
சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பயணிக்கும் சாலையில் எதற்கெடுத்தாலும் பேனர் வைப்பது தற்போது பேஷன் ஆகிவிட்டது. அரசியல் தலைவர்களை வரவேற்பது, …
