பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 100 பெண்கள் சிபிசிஐடியில் புகார்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதில் பல கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் …

Read more

பொள்ளாச்சி வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் இழப்பீடு!

பொள்ளாச்சி வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ க்கு மாற்ற கோரி தமிழக அரசி அரசாணை வெளியிட்டது.பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் எதுவும் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் அதை மீறி …

Read more

Pollachi sex abuse case – ட்விட்டரில் கமல் உருக்கமான பேச்சு!

மக்கள் நீதி மய்யக் கட்சி கமல்

பொள்ளாச்சி வழக்கை தொடர்ந்து பலரும், தமிழக அரசை மாற்றி மாற்றி கேள்வி எழுப்பி வருகின்றர்.அதே போல், கமல்ஹாசன் தமிழக அரசையும், காவல் துறையையும் நோக்கி கேள்விகளை எழுப்பி வந்துள்ளார். அதில், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் …

Read more

திருநாவுக்கரசு வீட்டில் சோதனை; லேப்டாப், பென்ட்ரைவ் பறிமுதல்

Pollachi sex abuse case

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணமான லேப்டப் மற்றும் பென்ட்ரைவ் சிக்கியது. பொள்ளாச்சியில், முகநூல் மூலம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த …

Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – CBCID-க்கு மாற்றம்!

பொள்ளாச்சி வழக்கு

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சிபிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையின் போது, சிபிசிஐடி அதிகாரிகள் அந்த வழக்கு சம்பந்தமான தகவல் …

Read more