ஆளுநர் vs ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு வெளிநடப்பு – பின்னணி என்ன?

Tamil Nadu Governor RN Ravi walkout from Assembly 2026 CM Stalin resolution

“மைக்கை கட் பண்ணிட்டாங்க!” – சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி பரபரப்பு வெளிநடப்பு. முதல்வர் ஸ்டாலின் கண்டனம். 4-வது ஆண்டாக தொடரும் மோதல்.