பேருந்து ஓட்டுனரை தாக்கிய போலீஸ் ; வெளியான வீடியோ : நெல்லையில் அதிர்ச்சி
டிக்கெட் கேட்ட விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Nellai police attacked bus conductor video - நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சில கைதிகளை அழைத்துக்கொண்டு தமிழரசன்…