கன்னட சினிமாவின் ‘ஜீனியஸ்’ இப்போது கோலிவுட்டில்! விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுடன் இணையும் ராஜ் பி. ஷெட்டி!

Raj B Shetty posing for a promotional shoot.

கன்னட சினிமாவின் தனித்துவமான நடிகரும் இயக்குனருமான ராஜ் பி. ஷெட்டி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ளார்.

பாக்கெட் நாவல்: தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணியின் புதிய படப்பிடிப்புத் தொடக்கம்

Official announcement poster of the movie Pocket Novel directed by Thiagarajan Kumararaja starring Vijay Sethupathi.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படப் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. விஜய் சேதுபதி மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.