பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் ஒரு லட்சம் அபராதம் – சட்டசபையில் மசோதா தாக்கல்

One lakh fine who using plastic against ban

தமிழக அரசின் தடையை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு …

Read more