கேள்வி கேட்ட பியூஷ் மனுஷை சரமாரியாக தாக்கிய பாஜகவினர் – அதிர்ச்சி வீடியோ
சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை பாஜகவினர் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ். குறிப்பாக இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றி அவர் தொடர்ந்து குரல்…