பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

pisasu

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது நேற்று முன் தினத்துடன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு …

Read more