Entertainment3 years ago
வாட்ஸப் யூஸ் செய்பவர்களா கொஞ்சம் உஷாரா இருங்க
பிங்க் வாட்ஸ் அப் அப்டேட் என்ற இணைப்பின் மூலம் செல்போன்களில் வைரஸ் பரப்புவது குறித்து சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் , வாட்ஸ்அப் பிங்க் வாட்ஸ் அப்பாக மாறும் என்றும்...