பிரேமலு தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த மெகா படம்: குடும்பத்துடன் கொண்டாட வரும் ‘பிகினிக்’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாபெரும் வெற்றிப் படமான ‘பிரேமலு’ தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் தங்களது அடுத்த படமான ‘பிகினிக்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
