Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!
நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தைக் கண்டு வியந்துபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரைத் தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
