Kayadu Lohar Pavazhamalli : “2 மணிக்கு வந்த கால்.. தூக்கத்தை மறந்த 2 நாட்கள்” – பவழமல்லி ரகசியம் உடைத்த கயடு லோஹர்!

Actress Kayadu Lohar posing for the upcoming indie song Pavazhamalli composed by Sai Abhyankkar.

‘கட்சி சேர’ புகழ் சாய் அபயங்கரின் புதிய பாடலான ‘பவழமல்லி’யில் நடித்தது குறித்து நடிகை கயடு லோஹர் தனது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.