வெளிய வினாத்தாள் கசிவு… உள்ளே மழை நீர் கசிவு… பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிண்டல்…!
டெல்லியில் கலந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. மேலும் பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி …
