வாகன வசதி இல்லை… 15 கி.மீ மகன்கள் உடலை தூக்கிச் சென்ற பெற்றோர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!
உயிரிழந்த மகன்களின் சடலத்தை பெற்றோர்கள் 15 கிலோமீட்டர் தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தங்கள் மகன்களின் சடலத்தை பெற்றோர்கள் தங்களின் தோள்கள் மீது தூக்கி …
