பெண்ணின் கள்ளத்தொடர்பு… மரத்தில் கட்டி வைத்து முடியை வெட்டி… பஞ்சாயத்து கொடுத்த கொடூர தண்டனை..!
உத்திர பிரதேச மாநிலம் ஜோட்கி கிராமத்தை சேர்ந்த பெண்ணிற்கு பஞ்சாயத்து சார்பாக கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரபிரதேசம் மாநிலம் ஜோட்கி இப்ராடி ஹிம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் வேறொரு …
