கேமராவுக்கு பெயிண்ட் அடித்து ஏடிஎம்மில் கொள்ளை
ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்து வித்தியாசமான ஏடிஎம் திருட்டு ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா நகரில் உள்ள 2 ஏடிஎம் மையங்களில் ரூ.41 லட்சம் திருடு போய் உள்ளது. …
