k.balu prabhu

சின்னத்தம்பி இப்படி ஓடும்னு எதிர்பார்க்கல. நான் பண்ணியது தப்பு தான்…தயாரிப்பாளர் சொன்ன தகவல்…

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்thu வரலாறு காணாத வெற்றியை பெற்று வாகைசூடிய படம் "சின்னத்தம்பி". படத்தினுடைய இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது இளையராஜாவின் பாடல்களுமே. கவுண்டமணியின் நகைச்சுவையை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அண்ணன்-தங்கை பாசத்தை…