---Advertisement---

சின்னத்தம்பி இப்படி ஓடும்னு எதிர்பார்க்கல. நான் பண்ணியது தப்பு தான்…தயாரிப்பாளர் சொன்ன தகவல்…

Published on: May 17, 2024
k.balu prabhu
---Advertisement---

பி.வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பூ நடித்thu வரலாறு காணாத வெற்றியை பெற்று வாகைசூடிய படம் “சின்னத்தம்பி”. படத்தினுடைய இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது இளையராஜாவின் பாடல்களுமே. கவுண்டமணியின் நகைச்சுவையை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

அண்ணன்-தங்கை பாசத்தை கதையாக கொண்டு, பல போரட்டங்களுக்கு பிறகு பாசம் எப்படி எல்லோரையும் வெற்றி பெறச்செய்தது என்பதனை மிகத்தெளிவாக காட்டிய படம் “சின்னத்தம்பி”. அப்பாவி கதாநாயகனாக பிரபு, கூண்டுக்கிளி குடும்ப பெண்ணாக குஷ்பூ.

chinnathambi
chinnathambi

காதல் என்றாலே என்ன வென்று தெரியாத பிரபு வின் மீது காதல், காதல் பிரிக்கப்பட்டு விடக்கூடாது என நினைத்த நாயகி யாருக்கும் தெரியாமல் நடத்திக்கொள்ளும் திருமணம் என் புது விதமான கதை அம்சத்தோடு வந்த படம் அது.

படதயாரிப்பாளராக பணியாற்றியவர் கே.பாலு. “சின்னத்தம்பி” படம் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என தான் எதிர்பார்க்கவில்லை. முதலில் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் கதையை பழிசொல்லி, பாட்டை கேட்டால் தூக்கம் வருகிறது என சொன்னார்களாம் தங்களது முதல் கருத்தாக.

அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி வெற்றி என்றால் இது தான் என சொல்ல வைத்தது “சின்னத்தம்பி” படம். வெளியான தியேட்டர்களில் எல்லாம் அபார வசூல். டிக்கெட் வாங்க நின்ற கூட்டத்தை வேடிக்கை பர்க்கவே மற்றொரு கூட்டம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நானெல்லாம் அப்பவே அப்படி!...ரஜினியை பின்னுக்கு தள்ளி சம்பவம் செஞ்ச விஜய்...

 

இப்படி பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல்.  வசூலை அள்ளி விளாசித்தள்ளியது. இப்படி ஒரு வரவேற்பை இந்த படம் பெறும்  என்பது தனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானே அந்த படத்தை ரிலீஸ் செய்திருப்பேன் பாலு சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!