புலி ஆட்டத்தை மையமாகக் கொண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படம்: பிரபுதேவா, உபேந்திரா, அதர்வா கூட்டணியில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி ரிலீஸ்!
“‘புலி ஆட்டம்’ கலையைப் பின்னணியாகக் கொண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய நெட்ஃபிலிக்ஸ் படத்தில் பிரபுதேவா, உபேந்திரா மற்றும் அதர்வா நடிக்கின்றனர்.”
