ஒத்த செருப்பை போட்டோ எடுங்கள் – பார்த்திபனோடு டின்னர் சாப்பிடுங்கள்

ஒத்த செருப்பை போட்டோ எடுங்கள் – பார்த்திபனோடு டின்னர் சாப்பிடுங்கள்

நடிகரும் இயக்கனருமான பார்த்திபன் தனது ஒத்த செருப்பு திரைப்படத்தை புரமோட் செய்யும் விதத்தில் வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளார். எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் நடித்திருப்பது போல் திரைக்கதையை…