Posted inCorona (Covid-19) Latest News Tamil Flash News
தமிழகத்தில் ஹாட்ஸ்பாட்டின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மாவட்டங்களின் பட்டியல்களை பார்ப்போம்!
கொரொனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, இதனையடுத்து ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 16% நபர்களுக்கு மட்டுமே…