Latest News2 weeks ago
ட்ரம்பை கொலை செய்தால் ரூபாய் 1.25 கோடி… கான்ட்ராக்ட் போட்ட குற்றவாளி… விசாரணையில் பகிர் தகவல்…!
ட்ரம்பை கொலை செய்தால் ரூபாய் 1. 25 கோடி தருவதாக குற்றவாளி காண்ட்ராக்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி...