Posted inLatest News tamilnadu
தமிழகத்தில் முதல் முறையாக மின்சார படகு சவாரி… சுற்றுலா பயணிகள் வரவேற்பு…!
தமிழகத்தில் முதன் முறையாக மின்சார படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர். தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…