Once More Movie Review: அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ எப்படி இருக்கு?: மணிரத்னம் ஸ்டைல் காதல் படம் – முழு விமர்சனம் இதோ!
அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதைப் பற்றிய விரிவான விமர்சனம்.
