திருமண ஆசை காட்டி ரூ. 9 கோடி மோசடி! சிக்கிய பிரபல நடிகை! பின்னணியில் இருந்த பகீர் உண்மை!
திருமண ஆசை காட்டி லண்டன் இன்ஜினியரிடம் இருந்து ரூ. 9.35 கோடி மோசடி செய்ததாக தெலுங்கு பிக்பாஸ் நடிகை அசு ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.