Himalayan Escape Cancelled: “இமயமலைக்கு போய் தியானம் பண்ணலாம்னு இருந்தேன்!”… 2023-லேயே சினிமாவுக்கு குட்பை சொல்ல நினைச்ச நிவேதா பெத்துராஜ்! நாக் அஸ்வின் கொடுத்த அந்த ஒரு லைஃப்-சேஞ்சிங் வாய்ப்பு!
திரையுலகில் இருந்து விலகும் முடிவில் இருந்த தன்னை, மீண்டும் கேமரா முன்னால் கொண்டு வந்து நிறுத்திய ‘சிங் கீதம்’ படக்குழுவினருக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
