மீராக்கு கல்யாண ஆசை வந்துடுச்சி போல – வெட்கத்தில் பிக்பாஸ் நடிகை
மீரா மிதுன் விளம்பர மாடல் அழகியாக அறிமுகமாகி, பல்வேறு அழகி போட்டிகளில் கலந்து கொண்டு அழகி பட்டங்களை வென்றார். தனியார் தொலைக்காட்சியின் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு பிக் பாஸ் சீசன்3யில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சர்ச்சையில்…