Latest News2 years ago
3 மாதங்களுக்கு EMI கட்டத் தேவையில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்த சலுகைகள்!
கொரொனாவால் மக்கள் முடக்கப்பட்டு வீடுகளில் அடைக்கபப்ட்டுள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான EMI களையும் கட்டத் தேவையில்லை என அறிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்...