Tears In Kollywood: இமயம் சாய்ந்த வேளையில் வெளியான கடைசிப் பொக்கிஷம்! பாரதிராஜா மறைவுக்கு பின் வெளியான ‘நிறம் மாறும் உலகில்’ பட ‘பொய் வாடி’ வீடியோ சாங்… உருகும் ரசிகர்கள்!

Legendary Tamil director Bharathiraja and Vadivukkarasi in his final onscreen appearance from Niram Marum Ulagil movie's Poi Vaadi video song.

யோகி பாபு, ரியோ ராஜ், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகும் ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் அசாத்திய நடிப்பில் உருவாகியுள்ள ‘பொய் வாடி’ வீடியோ பாடல் தற்பொழுது யூடியூபில் வெளியாகியுள்ளது.