ஐதராபாத் போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!
ஹைதராபாத் போக்குவரத்து காவல் பணியில் திருநங்கைகள் சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஹைதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கைகள் பணிக்கு அமர்த்தப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு என்று …
