காய்கறி சந்தையில் புது வரவு – ஒரு கட்டு வேப்பிலை எவ்வளவு தெரியுமா?
இந்தியாவில் கொரோனா காரணமாக மக்கள் பெரும் கவலையாகவும் அதேசமயம் தங்களின் முன்னோர்கள் கூறிய பழவழக்கங்களை ஒரு சிலர் குறிப்பாக கிராமங்களில் கடைபிடிக்க தொடங்கிவிட்டனர். கொரோனாவிற்கு என எந்த மருந்தும், தடுப்பூசியும் அதிகாரப்பூர்வமாக அரசு இன்னும் …
