Tamil Flash News4 years ago
மதுரை மற்றும் திருநெல்வேலியில் 6 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் மாற்றம்!
2019ம் கல்வி ஆண்டின், பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழகத்தில் 14 நகரங்களில் நாளை (மே 5) நடக்கவுள்ளது. இதற்கான தேர்வு நடைபெறும் இடங்கள் ஏற்கனவே அறிவுதெதிருந்த நிலையில், தற்போது...