பாலய்யா – கொரட்டாலா சிவா கூட்டணியின் ‘NBK112’: அனிருத்துக்கு பதில் ஜி.வி. பிரகாஷ்? ஹாட் சினிமா அப்டேட்!
“நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ‘NBK112’ படத்திற்கு அனிருத்துக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் போர்டுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.”
