Tamilnadu Politics4 years ago
‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது!
‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில், சமூக வலைத்தளங்களில் அரசியல்...