இதுதான் சூர்யா 47-ன் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்! படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை? – மனம் திறந்த இயக்குநர் ஜித்து மாதவன்!

Suriya in a police role for Jithu Madhavan's upcoming film Suriya 47

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூர்யா 47’ திரைப்படம் குறித்த அப்டேட்டை இயக்குநர் பகிர்ந்துள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஏன் இன்னும் வெளியாகவில்லை என்பது குறித்த விளக்கமும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இதோ!

Suriya 47 Action Update: ஜெயிலர் 2 ஸ்டண்ட் மாஸ்டர் இயக்கத்தில் நஸ்ரியா – சென்னையில் சூர்யா 47 படத்தின் மாஸ் சண்டைக்காட்சி படப்பிடிப்பு!

Actress Nazriya Nazim in an action sequence from Suriya 47 movie directed by Jithu Madhavan.

‘ஆவேசம்’ புகழ் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 47-வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை நஸ்ரியா பங்கேற்கும் முக்கிய சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.